யாழ்-கொடிகாமம் பகுதியில் குண்டுகள் மீட்பு!!
காவற்துறை விசேட படைப்பிரிவு இதனை நேற்று மீட்டுள்ளன. 12 கிளைமோர் குண்டுகள் 30 தோட்டாக்கள் 60 மில்லி மீற்றர்ரக மோட்டார் குண்டுகள் ஆறும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மீட்கப்பட்டுள்ள குண்டுகள் யாழ்ப்பாண காவற்துறையின் விசேட பிரிவினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.