ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தரித்த புன்னகையில்



தரித்த  புன்னகையில்....

என்னை முழுவதுமாய் 
புரட்டிப் போடவும் 
என் விரல்களில் 
கவிதைகளாய் 
விளைந்திடவும்
ஒவ்வொன்றிலும் 
நீயே நெல்மணிகளாய் 
தழைத்து நிற்கிறாய் ....
உன் பார்வை 
ஒன்று போனதா?
வில்லில் இருந்து 
புறப்படும் அம்புகளாய் 
வரிகளை 
நான் கொடுத்திட ...
உன் நாணம்
தரித்த புன்னகையில் 
நதியென நான்
நீள்கிறேன் 
மீள்கிறேன்........

அருமை கவிதை நன்றி
சூரிய நிலா