ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மழையை நம்பி  கடன்பட்டு மற்றவர்களின் பசியை போக்குவதற்காக விதை விதைக்கும் விவசாயிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது மழை

கடந்த வடருடம் பெரும் போகத்துக்குரிய மழை வீழ்ச்சி
284.65 மில்லி மீற்றராக காணப்பட்டது. ஆனால் இந்த வருட மழை வீழ்ச்சி வெறும்
96.77 மில்லிமீற்றராகும்.