செவ்வாய், 13 நவம்பர், 2018

கொடிகாம பிரதேசத்தில் ஔிராத மின் விளக்குகள் ......


              சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதியோரங்கள் மற்றும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சிறுவீதிகளில்  பெறுமதியான மின் விளக்குகள் பொருத்தப்பட்டன அவ்வாறு பொருத்தப்பட்ட மின் விளக்குகள் ஒருசில நாட்களே ஔிர்ந்தன. இன்று அனேகமான மின் விளக்குகள் ஔிராமல் காணப்படுகின்றன. 

     மழைகாலம் என்பதால் பல இடையூறுகளுக்குள்ளாவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் பொருத்தப்பட்ட இவ் மின் விளக்குகள்  இன்று இவ்வாறு பளுதடைந்து இருப்பதை அதிகாரிகள்  கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியதே..

பல வாக்குறுதிகளை கொடுத்து மக்களின் வாக்குகளை  பெற்று பிரதேச சபை தலைவராக வந்தவரே  இது உங்களின் கவனத்திற்கு.



கொடிகாக பிரதேச  மக்கள்...