விவசாய அமைச்சினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதியினை
அதாவது வாகனங்களுக்கான வரிப்பத்திரத்திற்கு (Tax) முதல் எடுக்கும் காப்புறுதி அட்டையினை
எங்கும் இல்லாத வாறு மிகக் குறைந்த கட்டணத்தில்
கொடிகாமத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய பஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள
எம் எம் எஸ் எலக்ரோனிக் சென்ரர்
மற்றும்
கண்டி வீதியில் அமைந்துள்ள
சகானா எலக்ரோனிக்கள்
குறிப்பு
உங்கள் வாகன புத்தக போட்டோ பிரதியுடன் சென்றால் போதும்.
மோட்டார் சைக்கிள் - 470/-
முச்சக்கர வண்டி - 900/-
கார் -750/-
லொறி -1300/-
இரட்டைநோக்க வாகனம் 750/-
உழவு இயந்திரம் 4 சக்கரம்-700/-
உழவு இயந்திரம் 2 சக்கரம்-500/'
உழவு இயந்திரம் பெட்டியுடன் 700/-
உழவு இயந்திர பெட்டி- 500/-