Kodikamam.Com

சனி, 13 ஜனவரி, 2018

கொடிகாமத்தில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதியினை(Third party insurance for motor vehicle) மிக மிக குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம்



விவசாய அமைச்சினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதியினை
அதாவது வாகனங்களுக்கான வரிப்பத்திரத்திற்கு (Tax) முதல் எடுக்கும் காப்புறுதி அட்டையினை
எங்கும் இல்லாத வாறு மிகக் குறைந்த கட்டணத்தில்
              கொடிகாமத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

             புதிய பஸ் நிலையம்        அருகாமையில் அமைந்துள்ள
       எம் எம் எஸ்       எலக்ரோனிக்                                    சென்ரர்
                           
                                  மற்றும்

கண்டி வீதியில் அமைந்துள்ள
சகானா  எலக்ரோனிக்கள்

                               ஆகிய               முகவர்களிடம்      பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு
 உங்கள் வாகன புத்தக போட்டோ பிரதியுடன் சென்றால் போதும்.

மோட்டார் சைக்கிள் - 470/-

முச்சக்கர வண்டி    - 900/-
கார்  -750/-
லொறி -1300/-
இரட்டைநோக்க வாகனம்  750/-
உழவு இயந்திரம் 4 சக்கரம்-700/-
உழவு இயந்திரம் 2 சக்கரம்-500/'  
உழவு இயந்திரம் பெட்டியுடன் 700/-
உழவு இயந்திர பெட்டி- 500/-


  

on ஜனவரி 13, 2018
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பணக்காரராக இருக்கும் சிலர் தூங்குவதற்கு முன் என்ன செய்கிறார்கள்

உலகில் பெறுமளவு சாதித்து பணக்காரராக இருக்கும் சிலர் தூங்குவதற்கு முன் என்ன செய்கிறார்கள் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் 4 மணி நேரம் தான் தூங்குவாராம்.
உறங்குவதற்கு முன் இவர்கள் செய்யும் சில பழக்கவழக்கங்கள் இவை தான்..
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவிய பில் கேட்ஸ் தூங்குவதற்க்கு முன் கண்டிப்பாக அரை மணி நேரம் புத்தகம் படிப்பாராம். இரவு எவ்வளவு தாமதமாக ஆனாலும் அரை மனி நேரம் படித்துவிட்டே உறங்க செல்வாராம்.
Sheryl Sanadberg
பேஸ்புக்கில் COOவாக இருக்கும் இவர் உறங்க செல்வதற்கு முன் கைபேசியை அனைத்துவிட்டு தான் தூங்க செல்வாராம்.
Arianna Huffington
அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒரு பத்திரிக்கையாளர். 2014ஆம் ஆண்டு உலகில் உள்ள 100 சக்திவாய்ந்த பெண்களில் இவரும் ஒருவர். இவர் உறங்க செல்வதற்கு முன் இவருடைய கைபேசியை அனைத்துவிட்டு, நல்ல சூடான நீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு புத்தகம் படித்துவிட்டு தான் உறங்குவாராம்.
Oprah Winfrey
அமெரிக்கவை சேர்ந்த இவர் ஒரு நடிகை, தொகுப்பாளினி, தொழிலதிபர் என பல துறைகளில் கால்பதித்த இவர் தினமும் இரண்டு வேலை தியானம் செய்வாராம்.
Gwyneth Paltrow
அமெரிகாவை சேர்ந்த இவர் ஒரு நடிகை, பாடகி, சமையல் புத்தகம் எழுதுவது, பேஷ்ன் ஷோக்களில் கோச் என பல துறைகளில் சாதித்த இந்த பெண்மணி உறங்க செல்வதற்கு முன் தலையில் மசாஜ் செய்துகொள்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
Elon Musk
அமெரிக்க தொழிலதிபரான இவர் SpaceX, Tesla போன்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் தினமும் டயட் coco cola 8 கேன் குடிப்பதோடு உறங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் caffeine என்ற போதைபொருளை உபயோகிப்பாராம். மேலும், இவர் எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்று இவரது கைபேசியில் உள்ள ஆப்பின் மூலன் தெரிந்துகொள்வாராம்.
Stephen King
அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளாரான இவர் திகல், மாயை, கற்பனை கதைகள் எழுத்தாளர் ஆவார். இவர் உறங்கு செல்வதற்கு முன் பல்துலக்குவதோடு, கட்டாயம் அவர் கைகளை கழுவி கொள்வாராம்.
Kenneth Chenault
அமெரிக்க தொழிலதிபர், Fortune 500 நிறுவனத்தின் நிறுவனரும் ஆன இவர் உறங்க செல்வதற்கு முன் நாளை என்ன செய்ய வேண்டும் என்ற மூன்று விடயங்களை கட்டாயம் எழுதிவைப்பாராம்.
Eminem
அமெரிக்காவை சேர்ந்த இவர் ராப் சிங்கர், பாடல் எழுத்தாளர், நடிகரும் ஆவார். இவர் தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டுமாம். அப்போது தான் நல்ல உறக்கம் வரும் என்று நம்பும் இவர் கட்டாயம் எல்லா லைட்களையும் அனைத்துவிட்டு தான் உறங்குவாராம்.
ஒபாமா
அமெரிக்காவின் 44வது அதிபராக இருந்த ஓபாமா முறையாக தூங்குவராம். இவர் உறங்குவதற்கு முன் நல்ல புத்தகங்களை படிப்பதோடு, சில நேரங்களில் டிவி நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு உறங்குவாராம்.
on ஜனவரி 07, 2018
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 2 ஜனவரி, 2018

யாழ்ப்பாணத்தை உலுக்கும் B5 என்னும் மர்ம காய்ச்சல்


யாழ்ப்பாணத்தை உலுக்கும் B5  என்னும் மர்ம காய்ச்சலால் யாழில் ஐவர் பலி 100  பேர் பாதிப்பு B5 காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

B5காய்ச்சல் சுவைன் புளூ (Swine flu) என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. இந்த வைரஸானது நூளம்பில் காணப்படுகிறது.

B5 காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பரவியது. பின் அதை தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் இந்தக் காய்ச்சலினால் இறந்துள்ளனர்.

B5 காய்ச்சல் எப்படி பரவுகிறது?

B5காய்ச்சல் நோய் தொற்றியவரிடம் இருந்து வைரஸானது, மற்றவர்களுக்கு வேகமாக பரவும் தன்மைக் கொண்டது.

இந்தக் காய்ச்சல் சளி மூலம் அதிக அளவில் பரவுகிறது. நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலம் கூட பரவுகிறது.

மேலும் இந்த காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களில் இருந்து பரவும் தன்மை அதிகமாக உள்ளது.

எனவே இந்த நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால் தான் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

B5 காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?இடைவிடாத காய்ச்சல்மூச்சுத்திணறல்தொண்டையில் வலிவயிற்று போக்குமயக்கம், வாந்திபசியின்மைசளி தொல்லை

B5 காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?
தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளிப்பதுடன், நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும்.நாம் வெளியில் சென்று வந்தால் நம்முடைய கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். இதனால் உடலிற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.அன்றாடம் சத்தான, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால்  காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகள் எளிதாக பரவும். எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.நமது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.குறிப்பு

B5 காய்ச்சலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

on ஜனவரி 02, 2018
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • மார்ச் 2020 (2)
  • மே 2019 (1)
  • பிப்ரவரி 2019 (1)
  • டிசம்பர் 2018 (1)
  • நவம்பர் 2018 (2)
  • அக்டோபர் 2018 (1)
  • செப்டம்பர் 2018 (2)
  • ஜூலை 2018 (1)
  • ஜூன் 2018 (1)
  • ஏப்ரல் 2018 (1)
  • மார்ச் 2018 (1)
  • ஜனவரி 2018 (3)
  • டிசம்பர் 2017 (8)
  • நவம்பர் 2017 (10)
  • அக்டோபர் 2017 (9)
  • செப்டம்பர் 2017 (2)
  • ஆகஸ்ட் 2017 (4)
  • ஜூலை 2017 (1)
  • ஜூன் 2017 (4)
  • மே 2017 (1)
  • ஏப்ரல் 2017 (4)
  • மார்ச் 2017 (2)
  • பிப்ரவரி 2017 (10)
  • ஜனவரி 2017 (4)
  • டிசம்பர் 2016 (4)
  • நவம்பர் 2016 (16)
  • அக்டோபர் 2016 (14)
  • செப்டம்பர் 2016 (5)
  • ஆகஸ்ட் 2016 (4)
  • மே 2016 (3)
  • ஏப்ரல் 2016 (1)
  • பிப்ரவரி 2016 (11)
  • ஜனவரி 2016 (2)
  • டிசம்பர் 2015 (1)
  • பிப்ரவரி 2015 (1)
  • நவம்பர் 2014 (2)
  • அக்டோபர் 2014 (3)

முறைகேடு எனப் புகாரளி

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

கொண்டு செல்ல எதுவுமில்லை மக்களே.....

பிரபலமான இடுகைகள்

  • (தலைப்பு இல்லை)
    வரலாறு தொகு வரணிப் பகுதியில் மிகவும் புராதனம் மிக்க தலமாக இந்தக் கோயில் விளங்குகின்றது. பனை மரம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டதாக அர...
  • பொது அறிவு தகவல் களஞ்சியம்
    பொது அறிவு தகவல் களஞ்சியம் ...
  • (தலைப்பு இல்லை)
    ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம் நட்சத்திரங்கள் மொத்தம்  27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவர...
Kodikamam. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.