கொடிகாமத்தில் 36kg கேரளா கஞ்சா மீட்பு
கொடிகாமம் திருநாவுக்கரசு பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் பொதி செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு கொடிகாம பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 36kg கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். குறித்த கஞ்சாவை வைத்திருந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.