செவ்வாய், 6 ஜூன், 2017

வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்


                              வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவமானது 12/06/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் நாள்தோறும் விசேட பூசைகள் இடம்பெறுவதோடு கலாசார நிகழ்வுகளும் இரவு 10.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதனால் அம்பாள் அடியவர்கள் கலாசார ஆடைகள் மற்றும் தங்களின் பாதுகாப்புடைய அணிகலங்களையும் அணிந்து ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகைதந்து அம்பிகையின் அருளை பெறுவீர்களாக .

 விசேட உற்சவங்கள்

பொங்கள்----12/06/2017( திங்) 
தேர்த்திருவிழா-24/06/2017(சனி)
தீர்த்தத்திருவிழா-25/06/2017

தொடர்புகளுக்கு..  021 205 0899