பொது அறிவு வினாக்களும் விடைகளும்
போட்டி பரீட்சை வழிகாட்டி 1
* பிறப்பு விகிதமே இல்லாத
நாடு – வாடிகன்
சிட்டி
* உலகில் பெரிய
பங்குச்சந்தை – நியூயார்க்
* வருடம் தொரும் பூமியில்
புதைந்து வரும் நாடு –நெதர்லாந்து
* டாக்ஸி அதிகம் உள்ள
நாடு – மெக்ஸிகோ
* கண்ணாடி தொழிலுக்கு
பெயர் பெற்ற நாடு – பெல்ஜியம்
* படகு வடிவில் அமைத்து
உள்ள நாடு – இத்தாலி
* கடல் மட்டத்துக்கு கீழே
உள்ள நாடு – டென்மார்க்
* வருடம் தோறும் புதிய
ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு – சுவிட்சர்லாந்து
* உலகில் மிக பழமையான
பாராளுமன்றம் உள்ள நாடு – ஐஸ்லாந்து
* நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும்
செல்லும் வாகனம் – ஹோவர்
கிராக்ப்ட்
* தினசரி பத்திரிக்கை
இல்லாத , படிக்க
தெரியாத மக்கள் உள்ள நாடு – காம்பியா
* உலகில் தட்டையான , சமதளமான நாடு – மாலைதீவு
* உலக மக்கள் அமைதியாக
வாழ்வதற்கு உகந்த நாடு – நோர்வே
* உலகில் அதிக மக்களால்
தயாரித்து சாப்பிடப்படும் உணவு – நூடில்ஸ்
* கிறிஸ்மஸ் வாழ்த்து
அட்டையை அறிமுகம் செய்த நாடு – நோர்வே
* ஒரு நாட்டின்
பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு – லெசதோ ( ஆபிரிக்கா )
* ஒரே நாடக இருக்கும்
கண்டம் – அவுஸ்ரேலியா
* பழமை வாய்ந்த செய்தி
நிறுவனம் – ரொயிட்டர்
* தனக்கு என்று தாய் மொழி
இல்லாத நாடு – சுவிட்சர்லாந்து
* பத்திரிகை வெளிவராத
நாடு – திபெத்
* ஒரு போதும் மலராத பூ – அத்திப்பூ
* வேர் இல்லாத தாவரம் – இலுப்பை
* உலகில் வறுமையான நாடு – ருவாண்டா
* ஆறுகள் இல்லாத நாடு – அரேபியா
* திருமணத்தின் போது
தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு – நைஜீரியா
* பெண்களுக்கு கட்டாயம்
இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு – இஸ்ரேல்
* கூடிய வானொலி
நிலையங்கள் கொண்ட நாடு – அமெரிக்கா
* ஒரு தலைமுறை இடைவெளி
என்பது – 28 வருடங்கள்
* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை
ஒன்றாக வாசித்தல் – பல்லியம்
* உய்ரினங்கள் தோன்றியதாக
கருதப்படும் வருடம் – பூமி
தோன்றி 150 கோடி வருடங்களின் பின்
* நாட்டின் பெயரை
குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு – இங்கிலாந்து
* பாரளுமன்றங்களின் தாய்
என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் – பிரிட்டன்
* உலகின் முதல் பெண்
ஜனாதிபதி – மரியா
எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )
* உலகிலே மிக அதிகமான
கிளைகளை கொண்ட வங்கி – ஸ்டேட்
பேங்க் ஒப் இந்தியா
* பழங்களின் அரசன் – மாம்பழம்
* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல – வேர்கள் ஆகும்
* காகமே இல்லாத நாடு – நீயுசிலாந்து
* உலகில் மிகப் பழமையான
தேசிய கீதம் உள்ள நாடு – ஜப்பான்
* உலகிலே வரிவிகிதம்
கூடுதலாக உள்ள நாடு – நோர்வே
* யானைகள் அதிகமாக உள்ள
நாடு – சிம்பாப்வே
* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு – லாவோஸ்
* நிப்பொன் என்ற சொல்
பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு – ஜப்பான்
* பத்து வருடங்களுக்கு
ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும் நாட்டினர் – சீனர்
* கருணை கொலையை
சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு – நெதர்லாந்து
* எந்த தட்ப
வெப்பத்திலும் உறையாத தனிமம் – கிலியம்.
* பனிக்கட்டியில் மேல்
வளரும் தாவரம் – க்ரயோபைட்ஸ்.
* தன் வாழ் நாளில் நீரே
அருந்தாத மிருகம் – கங்காரு
எலி
* உலகில் முதல் செயற்கை
கோள் – ஸ்புட்னிக்-1.
* மெரினா கடற்கரையை
வடிவமைத்து பெயர் சுட்டியவர் – கிரண்ட்டப்.
* முதல் முதலில்
கேள்விக்குறியை பயன்படுத்திய மொழி- இத்தின்.
* ஈபிள் டவரை
வடிவமைத்தவர் – கஸ்டவ்
ஈபில்