இன்றைய தொழில்நுட்ப உலகில் பெண்
டிரைவ் தினந்தோறும் நமக்கு அதிகம் பயன்படுகிறது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு பைகளை நகல் எடுத்து
கொண்டுசெல்ல முன்பு ஃபிளாப்பி, சிடி/டிவிடி
இருந்தது ஆனால் இதன் கொள்ளளவு மிகவும் கம்மி. பெண் டிரைவ் கொள்ளவு அதிகம், மேலும் எளிதாக கையில் எடுத்து செல்லலாம். மிக வேகமாக நகல்
எடுக்கலாம் என பெண் டிரைவ் வசதிகள் ஏராளமாக இருந்தாலும் பெண் டிரைவுக்கு என்று
பிரச்சனைகளும் நியைவே இருக்க்றது.
பெண் டிரைவை பிரவுசிங் சென்டர்
மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தும் போது எளிதாக வைரஸ் புகுந்துவிடுகிறது. பெண்
வைரஸ்கள் பல வகை உண்டு, பெரும்பாலான வைரஸ் பெண் டிரைவில்
உள்ள பைல்களை மறைத்து ஷார்ட்கட் (Shortcut) பைல்களை மட்டும் காண்பிக்கும், மேலும் சில பெண் டிரைவில் சில வகையான பைகளை அழித்துவிடும், சில வைரஸ் படங்களை (Images) எக்ஸிகியூட்டபிள் பைலாக மாற்றிவிடும். இதை தவிர்த்து பெண்டிரைவில் Write
Protected பிழை தோன்றும்.
இந்த பதிவில் பெண் டிரைவ்
சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் அதை தீர்க்கும் வழிமுறைகளையும் ஒவ்வொன்றாக
பாக்கபோகிறோம்.
இன்று முதலில் நாம் பார்க்கபோவது
ஷார்ட்கட் வைரஸ் பாதிக்கப்பட்டால் எப்படி எளிதாக பெண்டிரைவில் உள்ள பைல்களை
மீட்பது என பார்க்காலாம்.
இதற்கு பழைய டாஸ் (MS DOS)
கமாண்ட் தெரிந்தாலே போதும்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும்
உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே
சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை
மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள்
கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில்
உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம்
கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு
நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்
உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.
நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள்
என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள்.
இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும்
திரும்பவும் வந்திருக்கும்.
இதை படி படியாக வீடியோவில் பார்க்க
கீழே உள்ள யூடுப் சுட்டியை கிளிக் செய்து பாருங்கள்.
தொடர்ந்து எழுதுவேன்....
நண்பர்களே
உங்களுக்கு மேலும் எதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள்
உடனுக்குடன் அளிப்போம். பேஸ்புக் நண்பர்கள் எங்கள் தகவல்குரு பக்கத்திலும் கேள்விகளை கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.
நாம் அனைவருக்கும்
யார் யார் நமது Facebook
Profile பார்த்து
உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். இது
மிக எளிய வழிதான்.
சரி முதலாவதாக உங்களின் Facebook login செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.
அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ CTRL + U ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ CTRL + F ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். அல்லது -2 or -3 என்று கொடுத்து தேடவும்.

தற்போது இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3"
இருக்கும் list கிடைக்கும்.
உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code வழங்கப்பட்டது, அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது தெரியும். சரி இந்த இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும். அதாவது இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profileக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.