திங்கள், 13 பிப்ரவரி, 2017

காதலர் தினம் உருவான கதை...

                 ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி...
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்...
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.

வலண்டைன்
என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு
தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது
வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?

கொடுரமாகவும்
கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின்
முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ
வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன்
வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி பரிவாரங்களும்
வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக்
கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க
நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற
ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு
மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு
வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.
இவர்களுக்கு
எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம்
வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய்
போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம்
தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும்.
இவ்
அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச்
சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது
இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப்
படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை
மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக்
கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத்
துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக்
கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக்
கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத்
திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட
வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை
விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின்
கண்
தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல்
என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க
முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான்.
கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ்
கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான
மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித
அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன்
கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட
அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த
அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து
கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

- உன்னுடைய வலண்டைனிடமிருந்து! -

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச
கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம்
மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தேவாலயங்கள்
ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம்
பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200
வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக
அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும்
கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

ஒருவர்
இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன்
போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து
விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.

காதல் வாழ்க
அன்புடன் ....மதி

வியாழன், 9 பிப்ரவரி, 2017

இறக்கமுடியாத சிலுவைகள் காதலர் தின காதல் கவிதைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நன்றி வைரமுத்து sir

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.

வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.
மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும்.
அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்‘ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹூபட் ஸ்வாஹா’என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்.

திங்கள், 6 பிப்ரவரி, 2017

அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்‘ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹூபட் ஸ்வாஹா’என்ற மந்திரத்தை 108 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.
மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும்.
அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்‘ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹூபட் ஸ்வாஹா’என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்.

காதலிப்பவர்களுக்கு மட்டும்!

பொதுவாக ஜோதிடம் காதலுக்கு எதிரியாக பார்க்கிறார்கள் , இது உண்மை அல்ல , ஜோதிடம் உண்மையை தான் சொல்லும் , உங்கள் உண்மையான காதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், உங்கள் தாய் , தந்தை சம்மதத்துடன் உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும். 3 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 30 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள்.
பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள். சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு தெளிவு வரும். மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் – மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது.
அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும். காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம். எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.
உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.
மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்
கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.
துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்
மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்

வியாழன், 2 பிப்ரவரி, 2017

உலகிலேயே மிகச்சிறந்த விவாகரத்து கடிதம்: கட்டாயம் படியுங்கள்

இரு மனங்கள் இணையும் விவாகத்தை பிரிப்பதற்கு விவாகரத்து என்ற ஒன்று தேவைப்படுகிறது.
மனதளவில் பிரிந்துவிட்டால் மட்டும் போதாது, சட்ட ரீதியாகவும் பிரிந்துவிட வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் செல்வது, ஜீவனாம்சம் என்ற பெயரில் சண்டைபோட்டுக்கொள்வது என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, இறுதியில் எதற்காக ஒரு திருமணத்தை செய்தேன் என்ற கேள்வியை கேட்டுக்கொள்ளும் அளவுக்கு விரக்தியடைகிறோம்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
மனம் ஒத்துப்போகாத வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் மௌமான முறையில் விலகிக்கொள்வதே மேல் என்று ஒருபோதும் யாரும் நினைப்பதில்லை.
மாறாக, சண்டை சச்சரவுகளுடன் விவாகரத்தை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், இப்படியும் தனக்கு பிடிக்காத மனைவியிடம் வேடிக்கையான முறையில் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த கடிதத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
மனைவியை விட்டு பிரிந்துசென்ற கணவன் எழுதிய கடிதம்
அன்புள்ள எனது மனைவிக்கு,
நான் உன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்துசெல்லும் தகவலையே இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கவிருக்கிறேன். உன்னை திருமணம் செய்து 7 ஆண்டுகளாக உன்னுடன் வாழ்ந்துள்ளேன்.
7 ஆண்டுகளாக உன்னுடன் நல்ல மனிதராக இருந்துள்ளேன் என்பதை காட்டுவதற்கு தற்போது என்னிடம் எதுவும் இல்லை, கடந்த 2 வாரங்களாக நரகத்தில் வாழ்வது போன்று இருந்தது எனக்கு.
கடந்த வாரம் உனது முதலாளி என்னை தொடர்பு கொண்டு, உங்கள் மனைவி தனது பணியை ராஜினாமா செய்து விட்டார் என்று என்னிடம் தெரிவித்தார்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய நீ, வீட்டில் இருக்கும் எதையும் நீ கவனிக்கவில்லை. எனது ஹேர்ஸ்டலை நான் மாற்றியுள்ளேன். உனக்கு பிடித்தமான உணவை தயார் செய்து வைத்துள்ளேன்.
ஆனால், 2 நிமிடத்தில் அந்த உணவுனை சாப்பிட்டுவிட்டு, தூங்க சென்றுவிட்டாய். என்னைப்பார்த்து ஒரு போதும் ஐ லவ் யூ என்ற வார்த்தையை கூறியது கிடையாது.
என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசை உனக்கு கிடையாது. ஒரு கணவன் மனைவிக்குள்ளான உறவை ஒருபோதும் நீ விரும்பியது கிடையாது.
கடந்த 7 ஆண்டுகளான குடும்பம் என்ற பெயரில் என்னை நீ ஏமாற்றிவிட்டாய், இனிமேல் ஒருபோதும் என்னை நீ காதலிக்கமாட்டாய் என்பது எனக்கு தெரிந்துவிட்டது, இதனால் உன்னை விட்டு செல்கிறேன்.
பின்குறிப்பு: என்னை ஒரு போதும் நீ தேட வேண்டாம். நானும் உனது சகோதரியும் புது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக Virginia நாட்டிற்கு செல்கிறோம்.
இப்படிக்கு உன் முன்னாள் கணவர்.
இதற்கு மனைவி எழுதிய பதில் கடிதம் இதோ,
அன்புள்ள கணவருக்கு,
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
உங்களது கடிதம் கிடைத்தது, கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் உண்மை கணவராக இருந்தது உண்மைதானா?
கடந்த வாரம் உனது ஹேர்ஸ்டைலை நான் கவனித்தேன். ஆனால், அது பார்ப்பதற்கு பெண்களின் ஹேர்ஸ்டைல் போன்று இருந்ததால், எந்த கருத்தினையும் தெரிவிக்காமல் சென்றுவிட்டேன்.
எனக்கு பிடித்தமான உணவினை சமைத்து வைத்தேன் என்று எழுதியுள்ளாய். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. மாறாக எனது சகோதரியுடன் என்னை இணைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளாய். ஏனெனில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நான் நிறுத்தி 7 வருடங்கள் கடந்துவிட்டது.
எனது பணியை ராஜினாமா செய்த நான், 10 மில்லியன் டொலர்களை உனக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்தேன்.
இதனால் பணியில் இருந்து விலகியவுடன், நாம் இருவரும் ஜமைக்கா நாட்டிற்கு செல்லலாம் என்பதற்காக 2 டிக்கெட்டுகளை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்தேன். ஆனால் நீ வீட்டை விட்டு சென்றுவிட்டாய்.
எதுவாயினும், உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.
உனது வாழ்வில் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீ இவ்வாறு செய்துள்ளாய். அந்த சந்தோஷம் உனக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
இந்த கடிதம் ஒன்றே, நம் இருவரின் விவாகரத்திற்கு போதுமான ஒன்று. எனவே நாம் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம் என்பதை புரிந்துகொள்.
இப்படிக்கு
உனது முன்னாள் மனைவி

தமிழ்த்தாயே...

தமிழ்த்தாயே
மரம் தாங்கும் மண்ணாய்
இலை தாங்கும் மரமாய்
காய் தாங்கும் கொடியாய்
சேய் தாங்கும் தாயாய்
நீயே தாய்
நாங்கள் சேய்
ஈழத்தின் முடிவிலா
கொலைகள் கண்டு
முடியாமலே போகிறது
உன் இரங்கற்பா.. !
ஈழத்திற்காக இறந்தவர்கள்
எல்லோரும்
சிதை சிதைந்து போகவில்லை
விதை விதைத்து போயிருகிறர்கள்…!

பிள்ளை முகம் மறந்த தாய்..!! ஒரு போராளியின் ஆழ் மனதிலிருந்து…

“அம்மா குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாறியளோ…….?”
பிள்ளையின் குரல் தான் கேட்டதோ என்னவோ அந்தத் தாய் மெய் மறந்து அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் நகர்கிறாள்……
அது இந்திய இராணுவம் ஈழ மண்ணை ஆக்கிரமித்து அவன் தாயையும் விதவையாக்கி அவனையும் சிறு வயதிலேயே போராட்டத்திலும் இணைய வைத்து விட்ட காலம். ஏதும் விபரமறியாத தன் பிள்ளை தன் மடிவிட்டுப் போன பிஞ்சு முகத்தையே கண்ணில் வைத்திருந்திருப்பாள் போல அந்த அன்னை.!! எனினும் போராட்டம் அவனை சிறுவர் போராளியாக்கவில்லை படைத்துறைப் பள்ளியும்… காந்தரூபன் அறிவுச்சோலையும் அவனை புடம் போட்டு வளர்த்தது.
பதினொரு வயதில் சென்றவன் எட்டு வருடங்களின் பின்னர் திருட்டுத் தனமாக தன் தாயைப் பார்த்து விடுவது என்ற முடிவில் அன்று காலையிலயே புறப்பட்டு விட்டான். அன்று, ஆசிரியர் தினம்… தன் தாய் இருந்த கிராமத்தில் இருந்த ஆசிரியர் ஒருவருக்கான ஆசிரியர் தின அழைப்பிதழைத் தன்னிடம் தருமாறு வாங்கிக் கொண்டு தன் தோழனுடன்  புறப்பட்டவன் மதிய நேரத்தை அண்மித்து தன் வீட்டையடைந்தான். அறிவுச்சோலையில் தெரிந்தால் சிக்கலாகி விடும் தெரியாமல் இருக்க வேண்டுமானால் தோழனிடம் மறைத்தே ஆக வேண்டும்.
தூரத்தில் இருந்தே பார்த்து விடலாம் என்பது முடிவாகிற்று.!! “தண்ணி வாங்கிக் குடிச்சிட்டுப் போவம் மச்சான் வா” என்றவன் கிணற்றடியில் துணிகளைக் கழுவிக் கொண்டிருந்த தன் தாயிடமே… “அம்மா குடிக்கத் தண்ணி கொஞ்சம் தாறியளோ ..?” என்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குரல் கேட்டதும் அவன் தாய் அவன் முகத்தையே கூர்ந்து கவனிக்கவும் மாட்டி விடுவோமோ ..? என்று மறு பக்கம் திரும்பித் தோழனுடன் பேசுவது போல சமாளித்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் தாய் தண்ணி கொண்டு வந்து கொடுக்கவும் வாங்கிக் குடித்தவனுக்கு அன்று புரியவில்லை… அது தான் தன் தாயின் இறுதி அன்பு என்பது ………!.! சென்றவனை வாசல் வரை பின் தொடர்ந்தாள் தாய்!  அவன் சைக்கிளில் ஏறியதும் கேட்டாள்… “தம்பி நீங்க எந்த இடம்..?” மிரண்டு போனவன் சைக்கிளில் இருந்து மறுபக்கம் முகத்தை திருப்பியபடியே கேட்டான்… “ஏனம்மா..?” “இல்லைத் தம்பி என் பிள்ளையின் குரல் மாதிரி இருந்திச்சு அது தான்” என்றாள் ஏமாற்றத்துடன்.!!
மனதிற்கு சரியாகப்படவில்லைப் போல மீண்டும் இறங்கி வந்தவன் சிறுமியான தன் தங்கையை தூக்கி முத்தமிட்ட படியே பொய் சொன்னான்… “இல்லை அம்மா நான் மட்டக்களப்பு ..!” விடைபெற்று சென்றவன் மறையும் வரை பார்த்துக் கொண்டனர் இருவரும். பிறகு வந்தாவது உண்மையை சொல்லிடணும் அம்மா பாவம் என்ற எண்ணத்துடன் சென்றவனை காலமும் காலனும் நடைப்பிணமாக்கி விட்டன.!!
இராணுவம் வன்னியைக் கைப்பற்றுவதற்காக பின்னாளில் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது எதிரியின் யுத்த டாங்கிகள் இடம் பெயர்ந்து மக்கள் தங்கியிருந்த இடத்தின் மீது மேற் கொண்ட காட்டு மிராண்டித்தனத்தில் அவன் தாயும் சகோதரியும் கொல்லப்பட்டு விட்டனர்.!! யாழ்ப்பாணத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த பெட்டி வியூகக் களமுனையின் உள்ளே முக்கிய பணியில் இருந்தவனுக்கு ஐந்து தினங்கள் தாமதமாகவே தகவல் சொல்லப்பட்டது. அறிந்தவனுக்கு தான் செய்த மடத்தனமே நினைவுக்கு வர…
“இனிப் போய் என்ன அண்ணா செய்வது பிறகு ஆறுதலாக போறன்” என்றவனை சில தினங்களின் பின் கடல் வழியாக கட்டாயத்தின் பெயரில் பின் தளம் அனுப்பி வைக்க வீட்டுக்கு சென்றவனிடம் அக்கம் பக்கத்து மக்களே கதறினர் “அவ இருக்கும் போது தன் பிள்ளை வருவான் என வீதியையே பார்த்திட்டு இருப்பா… இறந்த பின்பும் மூன்று நாள் உனக்காக வைத்திருந்தோம்..!!!” அன்று உறைந்து உறங்கிப் போன தாயன்பு அவனையும் உறைய வைத்து விட்டது.!! அவன் மீண்டும் தலைவனுக்கு பிள்ளையாகி தொடர்ந்தான் ..! இருப்பினும் கடமைக்காய் நடைப்பிணமானவன் தான்.!!