திங்கள், 25 ஏப்ரல், 2016



இலங்கையின் முக்கிய நிலையங்கள்

1.  செய்மதி தகவல் தொடர்பு நிலையம்  பாதுக்கை
2.  புடைவைக் கைத்தொழில் நிலையம்  வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3.  எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்  சப்புகஸ்கந்த
4.  பிறிமா மாவு ஆலை  திருகோணமலை
5.  விவசாய ஆராட்சி நிலையம்  மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6.  தாவரவியல் பூங்காக்கள்  பேராதனை, கனோபத்த, ஹக்கல
7.  தேயிலை ஆராட்சி நிலையம் தலவாக்கலை
8.  சோயா ஆராட்சி நிலையம்  பல்லேகலை, கண்ணொறுவ
9.  ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை  களனி
10.  இறப்பர் ஆராட்சி நிலையம்  அகலவத்தை
11. வனவிலங்குச் சரணாலயம்  வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12.  பருத்தி ஆராட்சி நிலையம்  அம்பாந்தோட்டை
13.  உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம்  நுவரேலியா
14.  சீமெந்து தொழிற்சாலை  புத்தளம், காலி
15.  ஓட்டுத் தொழிற்சாலை  அம்பாறை
16.  ஆயுர்வேத ஆராட்சி நிலையம்  நாவின்ன
17.  அரசினர் சுதேச வைத்தியசாலை  இராஜகிரிய
18.  பறவைகள் சரணாலயம்  முத்துராஜவெல, குமண, பூந்தல
19.  குஷ்டரோக வைத்தியசாலை  மாந்தீவு மட்டக்களப்பு
20.  கலாசார முக்கோண வலையம்  கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
21.  சீனித் தொழிற்சாலை  கந்தளாய்
22.  காரீயச் சுரங்கம்  போகலை
23. புற்றுநோய் வைத்தியசாலை மகரகம
24. துறைமுகங்கள்  கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
25. காகிதத் தொழிற்சாலை  வாளைச்சேனை
26, ஏற்றுமதிப் பொருட்கள்  தேயிலை, றபர், கறுவா
27. மிருகக்காட்சிச்சாலை  தெஹிவளை
இலங்கையின் தேசிய சின்னங்கள்
1. 
இலங்கையின் தேசிய மரம்  நாகமரம்
2.  இலங்கையின் தேசியப் பறவை  காட்டுக்கோழி
3.  இலங்கையின் தேசிய மிருகம்  யானை
4.  இலங்கையின் தேசிய மலர்  நீலஅல்லி